இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நபர்!
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
Sri Lanka Politician
By Sulokshi
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
இதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பொது செயலாளர் சுமந்திரன், சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US