ரயிலில் மோதி நபர் மரணம்
Accident
Death
Hatton
By Yadu
ரயிலில் மோதி 35 வயதுடைய நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (4) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் வெள்ளவத்தை அருகே இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்
இவர் நேற்று மாலை பாணந்துறையில் இருந்து பொல்காவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US