விஜயை இப்படியே செய்தீர்கள்...பரோட்டா சூரி காமெடி போல டாப்பா டான்ஸ் ஆடிவிடும்!

Vijay Mansoor Ali Khan Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sulokshi May 08, 2026 07:12 AM GMT
Report

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளபோதும் ஆட்சி அமைப்பதில் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமை தவெக ஆதரவாளர்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட காணொளி, "என்ன இது அநியாயம் செய்கிறார்களே?

விஜயை இப்படியே செய்தீர்கள்...பரோட்டா சூரி காமெடி போல டாப்பா டான்ஸ் ஆடிவிடும்! | Make Vijay The Chief Minister Mansoor Ali Khan

வேகமாக விஜயை கூப்பிட்டு CM ஆக உட்கார வையுங்கள்

வேகமாக விஜயை கூப்பிட்டு CM ஆக உட்கார வையுங்கள். ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவை இல்லாதது என்பதுபோல, எந்த கவர்னர் வந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள்.

இனிமேல் நீதிபதிகளை வைத்துதான் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும். நிச்சயதார்த்தம் முடிந்து ஒன்றரை வருடம் கழித்து திருமணம் செய்வதுபோல, இப்போதே 108 வாங்கி வந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. மக்கள் விநாயகருக்கு தேங்காய் உடைப்பதுபோல 108 கொடுத்திருக்கிறார்கள். அதனை வேறு 108 ஆக மாற்ற பார்க்காதீர்கள்.

இராஜினாமா செய்ய தயாராகும் தவெக 107 சட்டமன்ற உறுப்பினர்கள்; இந்திய ஊடகங்கள் தகவல்

இராஜினாமா செய்ய தயாராகும் தவெக 107 சட்டமன்ற உறுப்பினர்கள்; இந்திய ஊடகங்கள் தகவல்

விஜயை இப்படியே செய்தீர்கள் என்றால், பரோட்டா சூரி காமெடி போல எல்லா கோட்டையும் அழித்துவிட்டுட்டு முதலில் இருந்து தேர்தல் என்றால் டாப்பா டான்ஸ் ஆடிவிடும். எந்தக் கட்சியாலும் செலவும் செய்ய முடியாது.

பத்து பைசா செலவு செய்யாமல் இப்படி ஜெயித்தும் மத்திய அரசு ஏன் இந்த வேலையைச் செய்கிறது. இது ரொம்ப தவறானது. வடமாநிலங்களில் 50, 60 ஜெயித்தவர்களை எல்லாம் முதல்வர் ஆக்கி, கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஆட்சி அமைத்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்க சட்டப்படி, நீங்கள் நடக்க வேண்டும்.

மாணவிகளின் நடனத்தை தாங்காது இடிந்த கட்டிடம்; கிழக்கு பல்கலைக்கழகத்தின் பரிதாபம்!

மாணவிகளின் நடனத்தை தாங்காது இடிந்த கட்டிடம்; கிழக்கு பல்கலைக்கழகத்தின் பரிதாபம்!

இங்கு எந்த வேலையும் நடக்க மாட்டேன் என்கிறது. நாட்டில் கலகம் உண்டாக்காமல், விஜயை அழைத்து முதல்வர் ஆக்கும் வழியை ஆளுநர் பாருங்கள்  என மன்சூர் அலிகான் கூறியுள்ளார் .

பிரபல போதை வியாபாரி டுபாய் சுத்தாவின் பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட குழு சிக்கியது

பிரபல போதை வியாபாரி டுபாய் சுத்தாவின் பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட குழு சிக்கியது

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US