பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்!

Kamal Haasan Bigg Boss Gossip Today
By Shankar Nov 05, 2022 12:45 AM GMT
Shankar

Shankar

Report

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு வருகின்ற நிலையில் வெற்றிகரமாக 4 வாரங்களை கடக்கப் போகிறது.

வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் (04-11-2022) கடைசி நேரத்தில் சூடு பறக்க வைக்க மீண்டும் அசீமையே சண்டை போட வைத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்! | Main Contestant Leave Bigg Boss House This Week

அசீம் மற்றும் மகேஸ்வரியின் சண்டை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

கருத்துக் கணிப்புகளின் படி இந்த வாரம் கடைசி இடத்தில் தொடர்ந்து அந்த போட்டியாளர் தான் இருந்து வருகின்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்! | Main Contestant Leave Bigg Boss House This Week

இந்த வாரம் அதிக ஓட்டுக்களுடன் முதல் நபராக விக்ரமன் காப்பாற்றப்படுவாரென தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் விக்ரமனை நாமினேஷனுக்கு கொண்டு வந்தால், அவரும் ஆரி அர்ஜுனன் போலவே ரசிகர்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்று இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று தான் கூற வேண்டும்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்! | Main Contestant Leave Bigg Boss House This Week

வெறும் 5 பேர் மட்டுமே என்பதால், சனிக்கிழமை எபிசோடில் கமல் ஒருவரை மட்டுமே காப்பாற்றுவார் என தெரிகிறது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாதென்கிற டிராமாவை போட்டதற்கு பாராட்டு தெரிவித்து நீங்க சேவ் விக்ரமன் என கமல் கூறுவார் என்றும் இப்பவே கெஸ் பண்ண முடிகின்றது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்! | Main Contestant Leave Bigg Boss House This Week

மேலும் இந்த வாரம் அடக்கி வாசித்து கடைசி நாளில் சண்டை போடும் அசீம் 2வதாக காப்பாற்றப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அசீம் மற்றும் விக்ரமன் இந்த வாரம் பக்கா சேஃப் ஜோனில் உள்ளனர். அத்தோடு மற்ற 3 போட்டியாளர்களின் நிலை தான் ரொம்பவே கவலைக்கிடமாக உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்! | Main Contestant Leave Bigg Boss House This Week  

இந்த வாரம் அந்த கடைசி 3 பேராக மாட்டப் போவது ஷெரினா, ஆயிஷா மற்றும் நம்ம சைலன்ட் பார்ட்டி விஜே கதிரவன் தான். ஆனால், மலையாள தோழிகள் இருவருக்கும் முன்னதாக விஜே கதிரவன் கலக்கலாக காப்பாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது.

ஆயிஷா மற்றும் ஷெரினா கடைசியாக திக் திக் நிமிடங்களை சந்திக்க உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்! | Main Contestant Leave Bigg Boss House This Week   

இந்த வாரம் இதுவரை கருத்துக் கணிப்பு ஓட்டெடுப்பில் ஷெரினா தான் கடைசி இடத்தில் உள்ளார்.

ஃபேக் டிராமா ஆடியவர் என ரசிகர்களால் கடந்த ஒருவாரமாக ட்ரோல் செய்யப்பட்ட விநோதய சித்தம் பட நடிகை ஷெரினா இந்த வாரம் ஆயிஷாவை ஆரத் தழுவி அழுது விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

25 Mar, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

மூளாய், அனலைதீவு 5ம் வட்டாரம்

19 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

22 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna

23 Mar, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 2, Scarborough, Canada

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், பிரான்ஸ், France

20 Apr, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Le Blanc-Mesnil, France

08 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

21 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US