அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ச!

Mahinda Rajapaksa Sri Lanka Politician Hospitals in Sri Lanka
By Sulokshi Aug 12, 2022 06:12 AM GMT
Report

   விபத்துச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நடிகர் ஜக்சன் அந்தனியை பார்வையிடுவதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஜக்சன் அந்தனியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் நீண்ட நேரம் மகிந்த கலந்துரையாடியுள்ளார். ஜக்சன் அந்தனியை குணப்படுத்துவதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயார் எனவும் மகிந்த உறுதியளித்துள்ளார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ச! | Mahinda Rajapaksa Visited The Intensive Care Unit

திரைப்பட படப்பிடிப்பு ஒன்றின் பின்னர் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போது அநுராதபுரம் பகுதியில் வைத்து வாகனத்தில் யானையொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஜக்சன் அந்தனி குணமடைய வேண்டுமென கோரி சக கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் பல்வேறு மத வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US