நாளை யாழ்ப்பாணம் வருகின்றார் பிரதமர் மகிந்த
Jaffna
Prime minister
Mahinda Rajapaksa
Visit
Navarkuli
Nainathivu
Ariyakulam
Kandarodai
By Sulokshi
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் .
இதன் போது பிரதமர் யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் .
அதன்படி நாவற்குழி ,ஆரியகுளம்,கந்தரோடை,நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US