மஹாபொல உதவித்தொகை வழங்குவது ஒத்திவைப்பு! குற்றம் சுமத்தும் சஜித் பிரேமதாச
Sajith Premadasa
Prime minister
Education
By Sulokshi
இன்று (28) பிரதமரின் தலைமையில் நடத்தப்படவிருந்த , 2024/2025 கல்வியாண்டிற்கான மஹாபொல உதவித்தொகை வழங்கும் விழா, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழா நடத்தப்படும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ளாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்காமல் இருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
கேகாலை - கல்கமுவ பகுதியில் நேற்று (28) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US