இரவில் வீதியை விட்டு கவிழ்ந்த சொகுசு பேருந்து ; 7 பெண்கள் உள்ளிட்ட பலர் காயம்

Puttalam Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Accident
By Vironika Oct 17, 2026 03:19 AM GMT
Report

புத்தளம் - அநுராதபுரம் வீதியின் மீ ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (16) இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து ஒன்றே சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இரவில் வீதியை விட்டு கவிழ்ந்த சொகுசு பேருந்து ; 7 பெண்கள் உள்ளிட்ட பலர் காயம் | Luxury Bus Overturns At Night

மேலதிக விசாரணை

இந்த விபத்தில் காயமடைந்த 7 பெண்கள், ஒரு சிறுமி மற்றும் 4 ஆண்கள் சிறு காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதியும் நடத்துனரும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையிலிருந்த தமிழ் மனைவியை வைத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி செய்த வந்த மோசமான செயல் அம்பலம்

இலங்கையிலிருந்த தமிழ் மனைவியை வைத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி செய்த வந்த மோசமான செயல் அம்பலம்

புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US