மற்றுமொரு சட்டவிரோத பீடி இலை தொகையை கைப்பற்றிய கடற்படை

Puttalam Sri Lanka Sri Lanka Navy Excise Department of Sri Lanka
By Sahana Oct 16, 2026 08:43 PM GMT
Report

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) காலை மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த பீடி இலைகள் அடங்கிய தொகையொன்று கைப்பற்றப்பட்டது.

எக்னெலிகொட வழக்கில் எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர் முரளியின் திடுக்கிடும் சாட்சியம்

எக்னெலிகொட வழக்கில் எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர் முரளியின் திடுக்கிடும் சாட்சியம்

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னி நிறுவனத்தினால், கடலோரக் காவல்படை திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பெரியபாடு கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான மூன்று (03) மூட்டைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

மற்றுமொரு சட்டவிரோத பீடி இலை தொகையை கைப்பற்றிய கடற்படை | Navy Seizes Consignment Illegal Tendu Leaves

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் நூற்று இருபத்தைந்து (125) கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய தொகையொன்று கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விக்டோரிய காவல்துறையில் பணியாற்றும் தமிழ்ப்பெண் ; விதுஷாவின் பயணம்

விக்டோரிய காவல்துறையில் பணியாற்றும் தமிழ்ப்பெண் ; விதுஷாவின் பயணம்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US