இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்

Maharashtra Instagram Relationship Murder Women
By Sulokshi Feb 14, 2026 05:02 AM GMT
Report

   சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஊடாக அறிமுகமான பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சியா என்பவருக்கும், போபாலைச் சேர்ந்த சமீர் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம் | Love Woman Body In Iron Box Septic Tank In Bhopal

 திருமணமானதை மறைத்த  காதலன்

திருமணமானவரான சமீர், தனது திருமண விபரங்களை மறைத்து சியாவுடன் பழகி வந்துள்ளார். இதனை நம்பிய சியா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி சமீருடன் வாழ்வதற்காக போபாலுக்கு வந்துள்ளார்.

சமீருக்கு ஏற்கனவே திருமணாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த பின்னர், சியாவிற்கும் சமீரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னைத் திருமணம் செய்யுமாறு அல்லது 5 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு சியா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸார் சந்தேகம்

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸார் சந்தேகம்

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த திங்கட்கிழமை சமீர் சியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்த பின்னர், தடயங்களை அழிப்பதற்காக தனது சகோதரன், தாய் மற்றும் சகோதரியின் உதவியுடன் சியாவின் உடலை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து பூட்டியுள்ளார். நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த காணியொன்றிலிருந்த கழிவுநீர் தொட்டியில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், கழிவுநீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு ஊர் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். அங்கு இரும்புப் பெட்டி ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

குறித்த பெண்ணின் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டாலும், சியாவின் கையிலிருந்த Tattoo வால் சடலம் அடையாளம் காணப்பட்டது. தற்போது தலைமறைவாகியுள்ள காதலன் சமீரைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதுடன், கொலையினை மறைக்க உதவிய அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US