குடும்பத்தினர் 9 பேரை நிலச்சரிவில் இழந்த யுவதி; அடுத்த நிகழ்ந்த பேரிடி

Kerala Wedding India Accident
By Sulokshi Sep 12, 2024 01:11 PM GMT
Report

உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்தியாவின் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களை இழந்திருந்தனர்.

இந்த பேரிடரில், ஸ்ருதி எனும் யுவதி தாய், தந்தை, தங்கை உட்பட 9 பேரை இந்த நிலச்சரிவில் இழந்தார். அந்த அனர்த்தம் ஏற்பட்டபோது அவர் கோழிக்கோட்டில் பணிபுரிந்து வந்ததால், நிலச்சரிவில் சிக்காமல் உயிர் பிழைத்தார்.

குடும்பத்தினர் 9 பேரை நிலச்சரிவில் இழந்த யுவதி; அடுத்த நிகழ்ந்த பேரிடி | Lost 9 Members Of Her Family Landslide Kerala

காதலன்  விபத்தில் பலி

செய்வதறியாது நிற்கதியாய் இருந்த ஸ்ருதியை, அவரது காதலர் ஜென்சன்தான் தேற்றியுள்ளார்.  இருவரும் காதலித்துவந்த நிலையில் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

பெண்ணின் தலையை துண்டித்து நிர்வாண உடலை ரோட்டில் வீசிய கொடூரம்!

பெண்ணின் தலையை துண்டித்து நிர்வாண உடலை ரோட்டில் வீசிய கொடூரம்!

தொடர்ந்து இவர்களின் திருமணமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறுவதாய் இருந்தது. அதற்குள் வயநாட்டில் இயற்கை பேரிடரானது ஏற்பட்டிருந்தது.

குடும்பத்தினர் 9 பேரை நிலச்சரிவில் இழந்த யுவதி; அடுத்த நிகழ்ந்த பேரிடி | Lost 9 Members Of Her Family Landslide Kerala

இதனையடுத்து வீட்டுப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட தங்களின் திருமணத்தை அவர்கள் நினைத்தபடி டிசம்பர் மாதம் நடத்திவிடலாம் என ஜென்சன் நினைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஜென்சன், ஸ்ருதியுடன் திருமண ஏற்பாடுகளுக்காக நேற்று (செப் 11) பயணித்துள்ளனர். இதற்காக ஸ்ருதியும், ஜென்சன் குடும்பத்தாரும் சென்றதாக தெரிகிறது.

நாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு!

நாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு!

அப்போது அவர்கள் பயணித்த வேனும் எதிரில் வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஜென்சன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தன் மொத்த குடும்பத்தையும் இழந்த ஸ்ருதிக்கு, தற்போது அவரது காதலர் ஜென்சனும் விபத்தியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்!

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்!

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US