லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினமா!
Letter
Chairman
Litro Gas
Resigns
Gootabaya Rajapaksa
By Sulokshi
லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க சற்றுமுன்னர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மூன்று பக்க கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து அவர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அந்த தகவலக்ள் கூறுகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடி மற்றும் தற்போதைய நிலைமை மற்றும் தனது தனிப்பட்ட கொள்கைகளை மேற்கோள் காட்டி, 2022 ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் பதவி விலக தீர்மானித்ததாக தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US