நாடாளுமன்றத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட பாவனை
Srilanka
Parliament
Mahinda Yapa Abeywardena
Electricity
Power
By Sulokshi
இலங்கை நாடாளுமன்றத்திலும் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.
அதோடு , மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US