ரஷ்ய தாக்குதலில் 9 வயது உக்ரைன் சிறுமிக்கு நேர்ந்த வாழ்நாள் துயரம்!

Russia Family Ukraine Hospital Child War Kyiv Russian troops Remove hand
By Sulokshi Mar 17, 2022 12:49 PM GMT
Report

  உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருவதுடன், ரஷ்ய படைகள் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் கடுமையான மோதலுக்கு மத்தியில் கீவ் புறநகரான ஹோஸ்டோமெல் நகரிலிருந்து சாஷா என்ற 9 வயது உக்ரேனிய சிறுமி, அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் காரில் தப்ப முயன்றுள்ளார்.

இதன்போது அவர்களின் காரை குறிவைத்து ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சாஷாவின் தந்தை கொல்லப்பட்ட நிலையில், எப்படியோ தாய், சகோதரியுடன் சாஷா பதுங்கும் இடத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

தற்போது மருத்துவமனயைில் மீண்டு வரும் சாஷா நடந்த துயர சம்பவம் தொடபில் விவரிக்கையில்,

ரஷ்யர்கள் எதற்காக என்னை சுட்டார்கள் என எனக்கு தெரியவில்லை. அதுஒரு விபத்து என்றும், அவர்கள் என்னை காயப்படுத்த நினைக்கவில்லை என நான் நினைத்தேன். ஆனால் எனது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. எல்லாம் முடிந்து விட்டது என கருதினேன்.

குண்டு பாய்ந்ததை அடுத்து சுயநினைவை இழந்ததாக தெரிவித்த அவர் , சிலர் என்னை பதுங்கும் இடத்திற்கு தூக்கிச் சென்றனர், அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிலர் என்னை ஒரு டவலில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சாஷா நடந்ததை விவரித்தார்.

இந்நிலையில் சாஷாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், வெள்ளை கொடி காட்டிய படி பொதுமக்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இர்பின் மருத்துவமனையில் வைத்து சாஷாவிற்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயத்தால் ரத்த ஓட்டம் நின்று சிறுமியின் கை பகுதி சிதைந்து வருவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து உடனே சிறுமியின் உயிரை காப்பாற்ற அவரின் வலது கையை மருத்துவர்கள் துண்டித்தனர். அதன்பின்னர் அங்கிருந் , சாஷா கீவ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என மருத்துவர் தெரிவித்தார்.

அதேசமயம் உக்ரைன் மீதான ரஷ்ய படையினரின் கொடூர தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     


GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US