இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனுமான ஹிட்லரின் ஒரு வாழ்க்கை பயணம்
முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார்.
இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் மரணிப்பதற்கும் காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20ம் திகதி பிறந்தவர் ஹிட்லர்.
இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர்.
மேலும் அவரை பற்றி தெரிந்து கொள்ள கீழுள்ள காணொளியை காணவும்