நீண்ட கூந்தல் கொண்ட பெண்களை எச்சரிக்கும் சரத் வீரசேகர!

Parliament of Sri Lanka Sarath Weerasekara Ministry of Defense Sri Lanka NPP Government
By Sulokshi Oct 24, 2026 01:10 PM GMT
Report

  புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியில், நீண்ட கூந்தல் மற்றும் பச்சை குத்தியுள்ள நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

நீண்ட கூந்தல் கொண்ட பெண்களை எச்சரிக்கும் சரத் வீரசேகர! | Legal Action Women Long Hair Sarath Weerasekara

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள்

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பது மக்களின் உரிமை எனத் தெரிவித்த அவர், வன்முறைகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பொலிஸார் தலையிட வேண்டும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி அநுர குமார மருத்துவமனையில் அனுமதியா! ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை

ஜனாதிபதி அநுர குமார மருத்துவமனையில் அனுமதியா! ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை

எனினும், தற்போதைய அரசாங்கம் அமைதியான பேரணிகளுக்கும் தடைகளை ஏற்படுத்துவதாக அவர் விமர்சித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்துகளில் உள்ள அலங்காரப் பொருட்களை அகற்றுவது போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

வேலைக்கு சென்ற யுவதியிடம் பாலியல் அத்துமீறல்; பிரதேச சபை உறுப்பினருக்கு நேர்ந்த கதி

வேலைக்கு சென்ற யுவதியிடம் பாலியல் அத்துமீறல்; பிரதேச சபை உறுப்பினருக்கு நேர்ந்த கதி

அத்துடன், பௌத்த மதம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கிளிநொச்சியில் இரவில் குப்பை கொட்டினால் தண்டனை!

கிளிநொச்சியில் இரவில் குப்பை கொட்டினால் தண்டனை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த அவர், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்த விவகாரத்துக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US