அக்குரேகொட சட்டத்தரணி கொலை விவகாரம் ; சகோதரர்கள் இருவரின் இரகசிய வாக்குமூலம்

Sri Lanka Police Dubai Crime Gun Shooting
By Sahana Feb 19, 2026 06:09 AM GMT
Sahana

Sahana

Report

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும், கடுவெல நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் சுமார் ஒரு மணிநேரம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளனர்.

இரவில் நடந்த கோரமான வாள்வெட்டு ; சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

இரவில் நடந்த கோரமான வாள்வெட்டு ; சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

அத்துருகிரிய, ரதுவிலவத்த பாரடைஸ் பகுதியைச் சேர்ந்த சனோஜ் கோகில லியனாராச்சி மற்றும் நதுன் கவீஷ லியனாராச்சி ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரகசிய வாக்குமூலம்

அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாகவே இந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளனர்.

அக்குரேகொட சட்டத்தரணி கொலை விவகாரம் ; சகோதரர்கள் இருவரின் இரகசிய வாக்குமூலம் | Lawyer Murder Case Secret Confession Two Brothers

இந்தச் சம்பவம் தொடர்பாக 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் 'பொல்கசோவிட்ட டிலா' என்பவர் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தலைமறைவாக உள்ள 'மோதரை நிபுண' என்பவரின் தரப்பினரால் கொட்டிக்காவத்தை பகுதியில் வைத்து டிலாவிடம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

பின்னர் டிலா மற்றும் விளக்கமறியலில் உள்ள இரு சகோதரர்களும் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிற்றூர்ந்து ஒன்றில் ஆயுதங்களுடன் அக்குரேகொட பகுதிக்கு வந்துள்ளனர். பிற்பகல் 3.30 மணியளவில் அக்குரேகொட பகுதிக்கு வந்த இவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர்களிடம் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் ரொபர்ட் குணவர்தன மாவத்தை ஊடாகச் சென்று, சட்டத்தரணி வரும் வழியைக் கண்காணித்து துப்பாக்கிதாரிகளுக்கு "இதோ இப்போது வருகிறார்கள்" என தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

அக்குரேகொட சட்டத்தரணி கொலை விவகாரம் ; சகோதரர்கள் இருவரின் இரகசிய வாக்குமூலம் | Lawyer Murder Case Secret Confession Two Brothers

பொல்கசோவிட்ட டிலா என்பவர் டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மல்வானே டுட்டு' மற்றும் 'மோதரை நிபுண' ஆகியோரின் நெருங்கிய நண்பர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொட முப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

இக்கொலையுடன் தொடர்புடைய மேலும் மூவரைக் கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மக்களுக்குப் புதிய சுமை ; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மக்களுக்குப் புதிய சுமை ; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US