லங்காசிறியின் மாபெரும் பொங்கல் கொண்டாட்டம்; போட்டியில் கலந்துகொள்ள நீங்க ரெடியா!
கொழும்பில் லங்காசிறியின் மாபெரும் பொங்கல் கொண்டாட்டத்தில் பல போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் போட்டியில் கலந்துகொள்வோருக்கு பெறுமதியான பண பரிசிகளும் வழங்கப்படவுள்ளது.
தைபொங்கள் திருநாளை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் கொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தானத்தில் லங்காசிறி ஊடக அனுசரணையில் தைப்பொங்கல் கொண்டாட்டம் மிக கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

பொங்கல் திருவிழா முன்னிட்டு, பொங்கல்போட்டி, கோல போட்டி , பூமாலை கட்டும் போட்டி மற்றும் பாடாசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் என ஏராளமான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
போட்டியில் கலந்துகொள்ல விரும்புவோர் இப்பவே உங்கள் விபரங்களை கீழ்காணும் வாட்சப் இலங்கைத்திற்கு அனுப்பிவையுங்கள்.
தொலைபேசி இலக்கம் - 0767060910