பெண்ணின் கைபேசியை சோதனையிட்ட அதிகாரிகள்: சிக்கிய பல இலட்சக்கணக்கான பணம்!

Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation Money
By Shankar Jan 20, 2024 01:41 AM GMT
Report

உடுகம்பொல பகுதியில் வீடொன்றின் பதுங்கு குழியில் இருந்து 22 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுடெடுத்துள்ளனர்.

குறித்த வீடு கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரின் நெருங்கிய உறவினரது என தெரியவந்துள்ளது.

பெண்ணின் கைபேசியை சோதனையிட்ட அதிகாரிகள்: சிக்கிய பல இலட்சக்கணக்கான பணம்! | Lakhs Of Money Recovered From Bunker Udugampola

சந்தேக நபர் தற்போது வீரகுல பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த இருவர்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த இருவர்! வெளியான அதிர்ச்சி காரணம்

குறித்த சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் பெட்டா மஞ்சுவின் நெருங்கிய உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் கைபேசியை சோதனையிட்ட அதிகாரிகள்: சிக்கிய பல இலட்சக்கணக்கான பணம்! | Lakhs Of Money Recovered From Bunker Udugampola

இதேவேளை, சோதனைக்கு மேற்கொண்ட வீட்டில் பெண் மற்றும் ஒரு ஆண் இருந்ததாகவும், வீட்டில் இருந்த பெண்ணின் கைத்தொலைபேசிகளை சோதனையிட்ட போது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் அவர்கள் மூலம் புழக்கத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

பேருந்து சாரதியின் உணவு பொதியை சேதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பேருந்து சாரதியின் உணவு பொதியை சேதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பின்னர், குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டதுடன், அவர் கெஹல்பெத்தர பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதானவர் என தெரியவந்துள்ளது.

பெண்ணின் கைபேசியை சோதனையிட்ட அதிகாரிகள்: சிக்கிய பல இலட்சக்கணக்கான பணம்! | Lakhs Of Money Recovered From Bunker Udugampola

சந்தேகநபரான பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US