மனித உரிமை அமைப்பினர் என அடையாளப்படுத்தி நிதி வசூலித்த பெண் கைது!
arrest
fake
human rights
lady
officer
By Praveen
மனித உரிமைகள் அமைப்பினர் என அடையாளப்படுத்தி வவுனியா - குட்செட் வீதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது, அவரிடமிருந்து 6,500 ரூபா பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சேகரிக்கப்பட்ட குறித்த பணத்தொகையில் 6 பேருக்கு சிறியளவிலான பணத்தொகை வழங்கப்படுவதுடன், எஞ்சிய நிதி அநுராதபுரத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வழங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US