ஆண்டின் இறுதியில் எல்-நினோ நிலைமை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Sri Lanka Heat wave Water World El Niño
By Sulokshi Aug 17, 2026 12:05 PM GMT
Report

  இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல்-நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1950ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல்-நினோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை ஏற்படக்கூடிய எல்-நினோ மிகவும் வலுவானதாக அமையக்கூடும் என உலகளாவிய முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆண்டின் இறுதியில் எல்-நினோ நிலைமை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Strong El Ni O Conditions Expected By Year End

 படிப்படியாக வலுப்பெற்று வரும்  எல்-நினோ நிலைமை  

எல்-நினோ நிலைமை தற்போது படிப்படியாக வலுப்பெற்று வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் அது மிகவும் வலுவான நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்காக அவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்; அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பு

அமைச்சருக்காக அவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்; அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பு

இதனிடையே, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சுமார் 37 சதவீத நீர் மட்டுமே இருப்பதாகவும், தற்போதைய நீர்மட்டம் சிறுபோகச் செய்கைக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் டொலர் பணமோசடி ; 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!

ஒரு பில்லியன் டொலர் பணமோசடி ; 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!

எனவே நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களும் விவசாயிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அவற்றின் அதிகபட்ச கொள்ளளவில் இயங்கி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலை நிலவினாலும், தற்போதைக்கு குடிநீர் விநியோகத்தில் எந்தவிதக் குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சபை தெரிவித்துள்ளது.

பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US