குமார் சங்கக்கார பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Kumar Sangakkara Cricket Sri Lankan Peoples Artificial Intelligence Social Media
By Sahana Mar 11, 2026 12:13 AM GMT
Report

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெடித்துச் சிதறிய சீனக் கப்பல் ; சிக்கிய ட்ரம்பின் இரசகிய பயணம்!

வெடித்துச் சிதறிய சீனக் கப்பல் ; சிக்கிய ட்ரம்பின் இரசகிய பயணம்!

தனது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து   ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அவர்,

தனது பழைய நேர்காணல்களைக் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட (Doctored Videos) காணொளிகள் முதலீட்டுத் தளங்களை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குமார் சங்கக்கார பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | Kumar Sangakkara S Urgent Warning To The Public

"எனது பெயரும் உருவமும் போலியான AI காணொளிகளில் பயன்படுத்தப்படுகின்றன, பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மோசடிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் ஏற்கனவே புகார் அளித்துள்ள போதிலும், இதுவரை முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் பெயரில் வரும் முதலீட்டு விளம்பரங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தக் குறித்த காணொளி அல்லது விளம்பரம் சம்பந்தப்பட்ட பிரபலத்தின் உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நீல நிறச் சரிபார்ப்பு அடையாளங்கள் (Blue Verification Badges) மற்றும் உத்தியோகபூர்வ இணையதள இணைப்புகளைச் சரிபார்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய பதிவுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக காவல்துறை அல்லது சைபர் குற்றப்பிரிவிடம் (Cyber Crimes Division) முறையிடுமாறு குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இவ்வாறான ஏமாற்று வேலைகள் குறித்துத் தற்பொழுது மீண்டும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US