குளிர்காலத்தில் நெல்லி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Weight Loss Hair Growth National Health Service
By Sahana Dec 24, 2024 11:56 PM GMT
Sahana

Sahana

Report

குளிர்காலத்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. குளிகாரல்த்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

குளிர்காலத்தில் நெல்லி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Kulir Kalathil Nelli Sapiduvathan Nanmai

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக பருவகால நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.

குளிர்காலத்தில் நெல்லி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Kulir Kalathil Nelli Sapiduvathan Nanmai

சுருக்கங்கள், தழும்புகள் நீங்கும் 

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. தோலில் தோன்றும் சுருக்கங்கள் மற்றும் முகத்தில் தோன்றும் முகப்பரு, மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கவும் இது உதவுகிறது.

குளிர்காலத்தில் நெல்லி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Kulir Kalathil Nelli Sapiduvathan Nanmai

கூந்தல் ஆரோக்கியம் 

நெல்லிக்காய் கூந்தலுக்கு இயற்கையான ஒரு தீர்வாக பார்க்கப்படுகின்றது. இது கூந்தலை வலுவாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து கூந்தலின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இது முடி உதிர்வதை குறைக்கிறது. இதுமட்டுமின்றி நெல்லிக்காயினால் பொடுகு பிரச்சனைகளும் நீங்கும்.

குளிர்காலத்தில் நெல்லி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Kulir Kalathil Nelli Sapiduvathan Nanmai

உடல் பருமன் குறையும்

உடல் பருமனால் அவதியில் உள்ளவர்களுக்கும் நெல்லிக்காய் சிறந்தது. நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தவிர, இது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. இது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

குளிர்காலத்தில் நெல்லி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Kulir Kalathil Nelli Sapiduvathan Nanmai

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US