தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Cancer Guava Weight Loss Healthy Food Recipes National Health Service
By Sahana May 31, 2024 10:22 PM GMT
Sahana

Sahana

Report

கொய்யா பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்றவை நிறைந்துள்ளது, என்பது எல்லோரும்அறிந்த ஒரு விடயம்மே.

இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. அந்த வகையில் நூறு கிராம் கொய்யா பழத்தில் சுமார் 300 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

எனவே இந்த கொய்யா பழம் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அப்படிப்பட்ட இந்த கொய்யா பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். 

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala 

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்

கொய்யா உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக இதன் இலையின் சாறு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது, மேலும் இவை இன்சுலின் எதிர்ப்பு கொண்டுள்ளது.

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

செரிமானம்

கொய்யா பழம் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். எனவே தினமும் நீங்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கலாம், மேலும் மலச்சிக்கலைத் தடுக்கலாம்.

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

மாதவிடாய்க்கு உதவும்

பெண்களுக்கு மாதவிடாய் அறிகுறிகளை உள்ளடக்கிய டிஸ்மெனோரியா ஒரு பொதுவான நிகழ்வாகும். இருப்பினும், கொய்யா இலைச் சாறு மாதவிடாய் வலியின் குறைக்க உதவும்.

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

புற்று நோய்

கொய்யா பழத்தை போலவே அவற்றில் இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதன் இலை புற்று நோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்டுள்ளது. எனவே கொய்யா சாறு புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல கூற்றுகள் கொய்யா பழத்தில் உள்ளன. கொய்யா இலைகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இவை இதயத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

எடை இழப்பு

கொய்யாப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் கொய்யா பழத்தில் 37 கலோரிகள் உள்ளது மற்றும் உங்கள் தினசரி நார்ச்சத்து உட்கொள்ளலில் 12% மட்டுமே கொண்ட குறைந்த கலோரி சிற்றுண்டி ஆகும்.

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

அமிலத்தன்மை

தினம் ஒரு கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்படலாம். ஏனெனில் கொய்யா பழம் அமில தன்மை நீக்க உதவும். எனவே, கொய்யா பழத்தை சாப்பிட்டால் வாயுவை வெளியேற்றுவது எளிதாகும்.  

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Koyya Palam Saptal Ethanai Nanmaikala

மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Thusis, Switzerland

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US