கிளிநொச்சியில் இரவுவேளையில் இடம்பெற்ற கோர விபத்து : இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
accident
kilinochchi
tipper
pachchilai palli
palai
By Krishna
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை-இத்தாவில் பகுதியில் சற்றுமுன்னர் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
டிப்பர் ரக பாரவூர்தி கார் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US