இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள்

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation School Children
By Shankar Jan 12, 2025 01:02 PM GMT
Report

கண்டி -  அம்பரப்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் நேற்றையதினம் (11-01-2025) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட முக்கிய குடியிருப்புப் பகுதி!

திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட முக்கிய குடியிருப்புப் பகுதி!

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள் | Kidnapped Schoolgirl In Kandy Police Investigation

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2 இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ பெயர் நீக்கப்படும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ பெயர் நீக்கப்படும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

மாணவியை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள் | Kidnapped Schoolgirl In Kandy Police Investigation

இதேவேளை, சம்பவத்தின் போது பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் காலமானார்!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் காலமானார்!

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள் | Kidnapped Schoolgirl In Kandy Police Investigation

மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிய முதலையின் செயல்! வைரல் காட்சி

இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிய முதலையின் செயல்! வைரல் காட்சி

எனினும் கடத்தலில் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள் | Kidnapped Schoolgirl In Kandy Police Investigation

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US