18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது ; வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் ராசிகள் இவங்கதான்

Horoscope Astrology Hinduism Today Rasi Palan Tamil
By Vironika Nov 26, 2026 01:03 AM GMT
Report

நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது எப்போதும் மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். தற்போது கேது சூரிய பகவானின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் டிசம்பர் 05 ராசியை மாற்றவுள்ளார்.

இந்த பெயர்ச்சியின் போது கேது மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனின் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கேது இந்த கடக ராசிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார். இதனால் இந்த கேது பெயர்ச்சியானது சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாக அமையக்கூடும்.

18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது ; வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் ராசிகள் இவங்கதான் | Ketu Moves To Cancer After 18 Years

எந்த ராசிக்காரர்கள்

மகரம்: மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

யாழில் கணவனை திருவலைகையால் அடித்த கொன்ற மனைவிக்கு மரண தண்டனை ; தவறான உறவால் வினை

யாழில் கணவனை திருவலைகையால் அடித்த கொன்ற மனைவிக்கு மரண தண்டனை ; தவறான உறவால் வினை

கடகம்: கடக ராசியின் முதல் வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலும் பணியிடத்தில் உங்களின் அடையாளத்தை உருவாக்குவீர்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ; மர்ம மரணத்தால் தீவிரமாகும் விசாரணை

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ; மர்ம மரணத்தால் தீவிரமாகும் விசாரணை

சிம்மம்: சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பல புதிய நபர்களை வாழ்வில் சந்திப்பீர்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.  

மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US