உயர் இரத்த அழுத்தத்திற்குத் தீர்வு ; களனி பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு

University of Kelaniya Sri Lanka Blood Pressure Medicines
By Viro Nov 04, 2025 10:33 PM GMT
Viro

Viro

Report

களனி பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவானது, உயர் இரத்த அழுத்தத்தை (High Blood Pressure) குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் திறன் கொண்ட ஒரு மருந்தை உருவாக்கியுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் அசித டி சில்வா ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போது இதனைக் குறிப்பிட்டார்.

உயர் இரத்த அழுத்தத்திற்குத் தீர்வு ; களனி பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு | Kelaniya University Finds Bp Breakthrough

 10 ஆண்டுகள் ஆராய்ச்சி

அத்துடன் இந்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் 3 மருந்துகளை ஒரே மாத்திரையில் இணைப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் நோக்கம், மிகவும் பயனுள்ள சிகிச்சை மற்றும் நோயாளியின் வசதிக்காகவே ஆகும்.

மேலும் அவர் கூறுகையில் "உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என்றாலும், இந்த புதிய மருந்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு நேர்ந்த கதி ; அநுர அரசின் பதில் வெளியானது

நீதிபதி இளஞ்செழியனுக்கு நேர்ந்த கதி ; அநுர அரசின் பதில் வெளியானது

3 மருந்துகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரையை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். இது 88% நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

விரிவான மருத்துவச் சோதனைகள் 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்தன என்றும், அதன் முடிவுகள் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) சமர்ப்பிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

இதில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கடந்த ஜூன் மாதம் மருந்துக்கு ஒப்புதல் அளித்ததுடன், உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை இந்த ஆண்டு செப்டம்பரில் அதன் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இணைத்துள்ளது.

இந்த மருந்தைப் பயன்படுத்தி உயர் இரத்த அழுத்தத்தை நெருக்கமாகக் கட்டுப்படுத்துவது, பக்கவாத அபாயத்தை 60% வரை குறைக்கலாம் என்றும் பேராசிரியர் டி சில்வா மேலும் வலியுறுத்தினார்.

மதவழிபாட்டு தலத்திற்குள் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ; கூட்டாக சீரழித்த கும்பல்

மதவழிபாட்டு தலத்திற்குள் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ; கூட்டாக சீரழித்த கும்பல்


13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US