கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் ; எடுக்கப்படப்போகும் நடவடிக்கை

CID - Sri Lanka Police Colombo Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Oct 11, 2025 03:20 AM GMT
Sahana

Sahana

Report

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் "பஸ்தேவா" என்றழைக்கப்படும் திசாநாயக்க தேவகே திசாநாயக்க என்பவரை பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்பஸ்தர்

அதன்படி, குறித்த சந்தேக நபர் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "பஸ்தேவா" என்ற சந்தேக நபரை கைது செய்த பின்னர், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலில் இருந்து 440 கிராம் போதைப்பொருள் மற்றும் பல வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் ; எடுக்கப்படப்போகும் நடவடிக்கை | Kehelpatara Is A Close Friend Padme Action Taken

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கெஹெல்பத்தர பத்மே வெளிநாட்டில் இருந்ததாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டதும், கெஹெல்பத்தர பத்மே கோபமடைந்து தலைமை பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவை தொலைபேசியில் மிரட்டியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கெஹெல்பத்ர பத்மேவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சந்தேக நபர் செய்த குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய பொலிஸார் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில், இந்த சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US