நீதிமன்றில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திருட்டுத்தனம் அம்பலம்!

Keheliya Rambukwella Sri Lanka Politician Ministry of Health Sri Lanka
By Sulokshi May 28, 2025 05:33 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   தனது கணக்கில் வைப்பிலிடப்பட்ட அனைத்துப் பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்க தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் அனுஜா லக்மாலியிடம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திருட்டுத்தனம் அம்பலம்! | Keheliya Rambukwella Theft Exposed In Court

அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தெரிவித்தபோது தனது பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கணக்கில் உள்ள அனைத்துப் பணத்தையும் திருமதி அமலி ரம்புக்வெல்ல எடுத்துக் கொண்டதாக பண்டார பஸ்நாயக்க கூறியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு   கூறியுள்ளது.

மீண்டும் பரவும் கோவிட் ; இலங்கை விமானநிலையத்தில் தீவிர கண்காணிப்பு

மீண்டும் பரவும் கோவிட் ; இலங்கை விமானநிலையத்தில் தீவிர கண்காணிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றிய 2021/2023 காலகட்டத்தில், கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாக 15 பேரை நியமித்துள்ளார்.

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அவரது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தி இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவ்வாறு கூறியது.

மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US