இலங்கை பெண் ஜனனியை பார்த்து கமல் கூறிய வார்த்தை; த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு!
பிக் பாஸ் 6ம் சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி என்பவர் போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா என கேள்வி எழுப்பினார்.
செய்தி வாசிப்பாளர் + anchor என அவர் பதில் சொல்ல, கமல் அவரது அறிமுக வீடியோவை காட்டினார்.
அதன் பின் பேசிய ஜனனி "வருங்காலத்தில் என்ன ஆக போறீங்க என நான் நர்சரி ஸ்கூல் படிக்கும்போது டீச்சர் கேட்டார்.
#JANANY #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம Disney+ Hotstar இல் .. @ikamalhaasan pic.twitter.com/zdAqvVbPWO
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 9, 2022
அப்போது எல்லாரும் பல விஷயங்கள் சொன்னார்கள். நான் மட்டும் த்ரிஷா ஆக போகிறேன் என கூறினேன்" என சொல்கிறார்.
'உங்களுக்கு போட்டி வந்துடுச்சுனு நான் திரிஷாவை நேரில் பார்க்கும்போதே சொல்கிறேன்' என கமல் அப்போது கூறி இருக்கிறார்.