திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்!
Sri Lanka Police
Kalutara
Sri Lankan Peoples
By Shankar
களுத்துறை மாவட்டத்தில் திடீரென வாந்தி ஏற்பட்டு சுகயீனமுற்ற நிலையில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, அகலவத்தை – வந்துரப பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப தலைவரான கணவர் , வாந்தி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரது மனைவி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (27-03-2024) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US