நீதிபதி சரவணராஜா பதவி விலகல் ; வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்!
Sri Lankan Tamils
Mullaitivu
Trincomalee
By Sulokshi
முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இப்போராட்டம் இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் சட்ட ஆட்சியை நிலை நிறுத்து! நீதித்துறையில் தலையிடாதே! நீதித் துறையை சுயமாக இயங்கவிடு, போன்ற பதாகைகளை ஏந்தியவாறு சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US