கடக ராசியில் நுழையும் குரு பகவான் ; இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்

Horoscope Astrology Daily Rasi Palan Tamil Guru Bhagavan
By Vironika May 30, 2026 01:25 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குருபகவான் மிகவும் சுபபலன்களை வழங்கும் கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். அதனால், குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிட ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.

 மே 25 முதல் ஜூன் 2 வரையான காலகட்டத்தில், குருபகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழையும் அரிய கிரக மாற்றம் நடைபெறவுள்ளது. இந்த முக்கியமான கிரகப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது.

கடக ராசியில் நுழையும் குரு பகவான் ; இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம் | Jupiter Enters Cancer Sign Bringing Major Changes

அதிர்ஷ்ட பலன்களை பெறும் ராசியினர் 

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்டமான மாற்றங்களை கொண்டு வரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் தானாகவே அமையும். இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரித்து, தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகத்தை அனுபவிப்பீர்கள்.

கர்ப்பிணியான அரச உத்தியோகத்தருக்கு நடு வீதியில் நடந்த துயரம் ; வயிற்றிலிருந்த சிசுவும் பலி ; பொலிஸாரின் பிடியில் இளைஞன்

கர்ப்பிணியான அரச உத்தியோகத்தருக்கு நடு வீதியில் நடந்த துயரம் ; வயிற்றிலிருந்த சிசுவும் பலி ; பொலிஸாரின் பிடியில் இளைஞன்

கடகம்:  கடக ராசியினர் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை தரக்கூடும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மனநிறைவு உண்டாகும். மேலும் கண்டறிக திருமணப் பொருத்தம் சேவை கோயில் சுற்றுலா திருவிழா காலண்டர் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அனுபவிக்கும் வாய்ப்பு உண்டாகும் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி ஒரு சுமூகமான நிலை உண்டாகும். பணவரவு தேவைக்கு அதிகமாகவே இருக்கும். தொழில் விடயத்தில் குடும்பத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகமாகவே இருக்கும்.

மட்டக்களப்பில் தீ விபத்தில் பலியான குழந்தைகள் ; தந்தைக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

மட்டக்களப்பில் தீ விபத்தில் பலியான குழந்தைகள் ; தந்தைக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

துலாம்: புதிய வாய்ப்புகளின் கதவுகளை திறக்கக்கூடும். நிதி நிலையில் பாரிய ஏற்றத்தை அனுபவிக்கப்போகின்றார்கள். மேலும் கண்டறிக புராண கதைகள் ஆன்மீக இணையதள சந்தா ஆன்மீக புத்தகங்கள் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த வேலைகள் இந்த காலகட்டத்தில் சுலபமாக நிறைவேறத் ஆரம்பிக்கும். இதுவரை இருந்த தடைகள் மற்றும் குழப்பங்கள் படிப்படியாக குறைந்து, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.  

இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க

இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US