இலங்கையில் யூத தலங்களுக்கு அனுமதியில்லை; பிரதமர் ஹரிணி அமரசூரிய
Ampara
Parliament of Sri Lanka
Prime minister
Harini Amarasuriya
Buddhism
By Sulokshi
இலங்கையில் யூதர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதோடு பௌத்தசாசன அமைச்சோ, அல்லது அதன் திணைக்களங்களோ இதற்கான அனுமதியை வழங்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த வழிபாட்டுநிலையங்களிற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் , இந்த விடயத்தில் நாங்கள் விரைவில் தலையிடுவோம், என தெரிவித்துள்ள பிரதமர் எனினும் அருகம் குடா விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம்,
இது சுற்றுலாப்பயணிகள் குறித்த நாடொன்றின் கடப்பாடு,எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US