போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சிறைக்காவலர்
Sri Lanka Police
Kandy
Sri Lanka
By Kirushanthi
கண்டி-உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல்லேகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை - யடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர். சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US