கனடாவில் யாழ் இளைஞனுக்கு நடுவீதியில் நேர்ந்த பெரும் துயர் ; இறந்தும் பலரை வாழ வைத்த நெகிழ்ச்சி

Jaffna Sri Lankan Peoples Canada Death
By Vironika Apr 24, 2026 01:21 AM GMT
Report

கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கனடாவின் Brampton நகரில் திடீர் உடல்நலக்குறைவால் வீதியில் சரிந்த 30 வயது ஈழத் தமிழர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில்காவல்துறை அலட்சியம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கனடாவில் யாழ் இளைஞனுக்கு நடுவீதியில் நேர்ந்த பெரும் துயர் ; இறந்தும் பலரை வாழ வைத்த நெகிழ்ச்சி | Jaffna Youth Died In Canada

மூளையில்  இரத்தக் கசிவு 

உயிரிழந்தவர் இலங்கையின் பலாலியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

இதன்போது, அங்கு வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது நிலையை ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதி அபராதச் சீட்டு வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னரே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் பகுதிக்கு பேருந்தில் சென்ற சிறுமிக்கு நடந்த அசம்பாவிதம் ; இராணுவ சிப்பாயின் மோசமான செயல்

தமிழர் பகுதிக்கு பேருந்தில் சென்ற சிறுமிக்கு நடந்த அசம்பாவிதம் ; இராணுவ சிப்பாயின் மோசமான செயல்

அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் மதுபோதையில் உள்ளதாக கூறியதால்அவருக்குரிய அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் மது இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாகவே அவர் விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதிக்கு பேருந்தில் சென்ற சிறுமிக்கு நடந்த அசம்பாவிதம் ; இராணுவ சிப்பாயின் மோசமான செயல்

தமிழர் பகுதிக்கு பேருந்தில் சென்ற சிறுமிக்கு நடந்த அசம்பாவிதம் ; இராணுவ சிப்பாயின் மோசமான செயல்

மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்த அவர், மரணத்திற்குப் பிறகு ஆறு பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.

இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பே கனடியப் பிரஜாவுரிமை பெற்றதால், அவரிடம் கடவுச்சீட்டு இருக்கவில்லை. இதனால் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலோ அல்லது தாயகத்தில் உள்ள அவரது தாயாரை கனடாவுக்கு வரவழைப்பதிலோ பெரும் சட்டச் சிக்கல்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரை அவரது உடல் பிரம்டனிலேயே வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு முழுமையான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தர்பூசணித் துண்டிற்காக தொழிலதிபர் உள்ளிட்ட குழுவினர் செய்த மோசமான செயல்

தர்பூசணித் துண்டிற்காக தொழிலதிபர் உள்ளிட்ட குழுவினர் செய்த மோசமான செயல்

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US