மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா விவகாரம்; மாபெரும் மக்கள் எழுச்சியால் ஸ்தம்பித்தது யாழ்ப்பாணம்!

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Sulokshi Jul 08, 2024 08:38 AM GMT
Report

  யாழ்ப்பாணம் -சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் தொடங்கியுள்ளது.

A -9 வீதியை முடக்கி யாழ்ப்பாணம் - சாவகச்சோியில் மக்கள் போராட்டத்திஒல் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா விவகாரம்; மாபெரும் மக்கள் எழுச்சியால் ஸ்தம்பித்தது யாழ்ப்பாணம்! | Jaffna Was Stopped By The Great People S Uprising

மக்களுக்கு தனது சேவையை நேர்மையுடன் செய்யவேண்டும் என நினைத்த மருத்துவர் அத்தியட்சகர் அருச்சுனா - இராமநாதனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளது.

மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா விவகாரம்; மாபெரும் மக்கள் எழுச்சியால் ஸ்தம்பித்தது யாழ்ப்பாணம்! | Jaffna Was Stopped By The Great People S Uprising

மருத்துவருக்கு ஆதரவாக  கிளர்ந்தெழுந்த  மக்கள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (8) வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதுடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா விவகாரம்; மாபெரும் மக்கள் எழுச்சியால் ஸ்தம்பித்தது யாழ்ப்பாணம்! | Jaffna Was Stopped By The Great People S Uprising

புதிய பதில் அத்தியட்சகருக்கான கடிதம் கிடைத்தவுடன் விரைவில் நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா விவகாரம்; மாபெரும் மக்கள் எழுச்சியால் ஸ்தம்பித்தது யாழ்ப்பாணம்! | Jaffna Was Stopped By The Great People S Uprising

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் , வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா விவகாரம்; மாபெரும் மக்கள் எழுச்சியால் ஸ்தம்பித்தது யாழ்ப்பாணம்! | Jaffna Was Stopped By The Great People S Uprising

கலகமடக்கும்  பொலிஸார்  குவிப்பு

யாழ் சாவகச்சேரி ம்மருத்துவமனையில்  சுகாதார குறைபாடுகள் தொடர்பில்  மருத்துவ அத்தியட்சகர்  அருச்சுனா - இராமநாதன்  அம்பலப்படுத்தியிருந்த  நிலையில், நேற்றிரவு அவரை கைது செய்வதற்கு    பொலிஸார் அங்கு சென்றதை அடுத்து  மக்கள் மருத்துவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா விவகாரம்; மாபெரும் மக்கள் எழுச்சியால் ஸ்தம்பித்தது யாழ்ப்பாணம்! | Jaffna Was Stopped By The Great People S Uprising

அதேவேளை மக்கள் எழுச்சிப்போராட்டத்தால் ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன்; படையினர் பொலிஸார் குவிப்பு!

பொதுமக்கள் சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன்; படையினர் பொலிஸார் குவிப்பு!

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US