இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்!

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Kandy Gold
By Shankar Dec 25, 2024 11:50 PM GMT
Report

இலங்கையில் உள்ள பல்வேறு பகுதிகளில் 21க்கும் அதிகமான வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் இதன் ஊடாக இடம்பெறும் மோசடிகள்... மக்களே அவதானம்!

பண்டிகைக் காலங்களில் இதன் ஊடாக இடம்பெறும் மோசடிகள்... மக்களே அவதானம்!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19, 21, 22, 23 மற்றும் 26 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்! | Jaffna Thieves Involved Various Theft Many Places

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், வவுனியா, ஊர்காவற்துறை, கம்பளை, கலஹா, நுவரெலியா, கந்தபொல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், கோவில்கள், தங்க நகைக் கடைகள் என்பனவற்றில் 4 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரை 24 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்! | Jaffna Thieves Involved Various Theft Many Places  

சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாண எல்லைக்குள் மாத்திரம் 9 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நத்தார் தினத்தில் உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

நத்தார் தினத்தில் உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

மேலும், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையால், சந்தேக நபர்கள் அவ்வப்போது பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்து அங்கிருந்து இந்த கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்! | Jaffna Thieves Involved Various Theft Many Places

சந்தேக நபர்கள் திருடிய பணத்தை ஏற்கனவே செலவு செய்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள அடகு கடை ஒன்றில் திருடிய சில தங்க ஆபரணங்களே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் இடம்பெற்ற மோசமான சம்பவம்; முகாமையாளர் உட்பட மூவர் கைது

ஹோட்டல் இடம்பெற்ற மோசமான சம்பவம்; முகாமையாளர் உட்பட மூவர் கைது

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US