பண்டிகைக் காலங்களில் இதன் ஊடாக இடம்பெறும் மோசடிகள்... மக்களே அவதானம்!

Sri Lanka Police Sri Lankan Peoples Festival Mobile Phones
By Shankar Dec 25, 2024 02:39 PM GMT
Report

இலங்கையில் பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த வெளியிட்டுள்ளார்.

நத்தார் தினத்தில் உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

நத்தார் தினத்தில் உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

பண்டிகைக் காலங்களில் இதன் ஊடாக இடம்பெறும் மோசடிகள்... மக்களே அவதானம்! | Online Money Laundering Cases Festival Sri Lanka

இதன்படி, சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் இடம்பெற்ற மோசமான சம்பவம்; முகாமையாளர் உட்பட மூவர் கைது

ஹோட்டல் இடம்பெற்ற மோசமான சம்பவம்; முகாமையாளர் உட்பட மூவர் கைது

இதேவேளை, ஏ ஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில மோசடிகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் இதன் ஊடாக இடம்பெறும் மோசடிகள்... மக்களே அவதானம்! | Online Money Laundering Cases Festival Sri Lanka

இவ்வாறான தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என அதிகாரி நிரோஷ் ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.

நபரின் கழுத்தை ஊடறுத்த சென்ற கூரிய தடி; வவுனியா வைத்தியசாலை சாதனை

நபரின் கழுத்தை ஊடறுத்த சென்ற கூரிய தடி; வவுனியா வைத்தியசாலை சாதனை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US