யாழில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் வைத்தியர்... மரணத்திற்கு இதுதான் காரணமா?

Jaffna
By Shankar Jun 12, 2024 11:41 PM GMT
Report

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் 30 வயதான பிரேமேந்திரராஜா கிரிசாந்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் இப்படியும் மோசடியா? கனடா வாழ் அண்ணனால் கலக்கத்தில் தம்பி!

யாழில் இப்படியும் மோசடியா? கனடா வாழ் அண்ணனால் கலக்கத்தில் தம்பி!

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் வைத்தியர்... மரணத்திற்கு இதுதான் காரணமா? | Jaffna Point Pedro Young Doctor Died Reason Reveal

குறித்த சம்பவம் இன்றையதினம் (12-06-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் பட காட்சியை நடித்து அசத்திய இலங்கை இளைஞன்!

மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் பட காட்சியை நடித்து அசத்திய இலங்கை இளைஞன்!

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் வைத்தியர்... மரணத்திற்கு இதுதான் காரணமா? | Jaffna Point Pedro Young Doctor Died Reason Reveal

குடும்பத்தினரின் மூட நம்பிக்கையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செல்வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், குடும்பத்தில் ஒரே மகனாவார். நேபாளத்தில் மருத்துவ கல்வியை முடித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக, காதல் தொடர்பில் இருந்து வருகிறார். அவரது காதலியும் வைத்தியராவார்.

கணவனுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் சமைத்த கர்ப்பிணி பெண்!

கணவனுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் சமைத்த கர்ப்பிணி பெண்!

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் வைத்தியர்... மரணத்திற்கு இதுதான் காரணமா? | Jaffna Point Pedro Young Doctor Died Reason Reveal

உயிரை மாய்த்த வைத்தியரின் ஜாதகப்படி இப்போதைக்கு திருமணம் செய்யக்கூடாது என தாயார் தடுத்து வந்ததாகவும், மேலும் 3 அண்டுகளுக்கு பின்னரே திருமணம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், உடனடியாக திருமணம் செய்ய காதலி விரும்பியிருந்தார். இந்த மன அழுத்தத்திலிருந்தவர் இன்று உயிரை மாய்த்துள்ளார்.

வைத்தியர்களின் தங்கும் விடுதி அறைக்குள், மயக்க மருந்தை தனது கால் விரல்களுக்குள் செலுத்தி விட்டு, அறையை பூட்டிவிட்டு படுத்துள்ளார்.

யாழில் இளம் மருத்துவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

யாழில் இளம் மருத்துவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அவர் கடந்த சில நாட்களின் முன்னரே, சத்திர சிகிச்சைக் கூடத்தில் மயக்க மருந்து செலுத்துவது குறித்து, தொடர்புடைய வைத்தியர்களிடம் நுணுக்கமாக கேட்டறிந்துள்ளார்.

அவரது தங்கும் விடுதிக்குள் மயக்க மருந்து போத்தலின் மூடி என கருதப்படும் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இருப்பினும், மருந்து போத்தல் காணப்படவில்லை. தற்கொலைக்கு முன்னதாக வைத்தியர் அதை மறைத்திருக்கலாமென கருதப்படுகிறது.

தற்கொலைக்கு முன்னதாக, வைத்தியர் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதையடுத்து, காதலி பருத்தித்துறை ஆதார வைத்தியசலையிலுள்ள மூத்த வைத்தியரொருவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

இருப்பினும், அறிமுகமற்ற இலக்கத்திலிருந்து வந்த அழைப்பென்பதால் அந்த வைத்தியர், அந்த அழைப்பு குறித்து அக்கறை காண்பிக்கவில்லை.

சற்று நேரத்தின் பின்னரே, அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது, தற்கொலை விவகாரத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்தியரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வைத்தியரின் தங்கும் விடுதிக்கு விரைந்துள்ளனர்.

அங்கு வைத்தியர் படுக்கையில் காணப்பட்டார். பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதற்குள் வைத்தியர் உயிரிழந்திருந்தார்.

வைத்தியரின் அருகில் திறந்த நிலையில் பேனா ஒன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US