யாழில் இப்படியும் மோசடியா? கனடா வாழ் அண்ணனால் கலக்கத்தில் தம்பி!

Sri Lankan Tamils Jaffna Tamil diaspora Canada Crime
By Sulokshi Jun 12, 2024 07:32 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  கனடா வாழ் சகோதரன் யாழில் தன் கூடப்பிறந்த தம்பியை ஏமாற்றி 20 பரப்பு காணியை கு ஏமாற்றிய வாங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் காங்கேசன்துறையில் உள்ள அக்கானியின் தற்போதையை பெறுமதி கோடிகளுக்கு மேல் உள்ள நிலையில் ஏமாற்றப்பட்ட தம்பி பொலிஸார் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் இப்படியும் மோசடியா? கனடா வாழ் அண்ணனால் கலக்கத்தில் தம்பி! | Anna Lives Canada And Cheated Her Brother Jaffna

அண்ணனை நம்பி ஏமாந்த  தம்பி

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைப் பகுதியில் உள்ள 40 பரப்பு காணி குறித்த சகோதரர்களின் பெற்றோரின் பெயரில் இருந்துள்ளது. 1990ம் ஆண்டு யுத்த காலத்தின் போது காங்கேசன்துறைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து யாழில் வேறு இடங்களில் வசித்து வந்த நேரத்தில் 20 வயதான அண்ணன் புலம்பெயர்ந்து கனடா சென்றுள்ளார்.

யாழில் இளம் மருத்துவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

யாழில் இளம் மருத்துவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அந் நேரம் 16 வயதான தம்பி பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் தந்தை சீமெந்து தொழிற்சாலையில் முக்கிய பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. 2005ம் ஆண்டு தம்பிக்கு திருமணம் நடைபெற்றது. மீண்டும் யுத்தம் ஏற்பட்ட போது பெற்றோர் மற்றும் மனைவியுடன் தம்பி கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கு கனடா அண்ணன் வாங்கிய வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.

யாழில் இப்படியும் மோசடியா? கனடா வாழ் அண்ணனால் கலக்கத்தில் தம்பி! | Anna Lives Canada And Cheated Her Brother Jaffna

கொழும்பு நிறுவனம் ஒன்றில் தம்பி வேலை செய்துவந்த நிலையில் தந்தை 2012ம் ஆண்டும் தாயார் 2015ம் ஆண்டும் இறந்து விட்டார்கள். அந் நேரம் காங்கேசன்துறைபகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது.

இந் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கொழும்பில் உள்ள வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீடு வாங்கவுள்ளதாக கூறி எழும்புமாறு கனடாவிலிரு்நது அண்ணன்  கூறியதை அடுத்து தம்பி யாழ்ப்பாணத்திற்கு   வந்து நல்லுார் பகுதியில் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வருகின்றார்.

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

இந் நிலையில் கடந்த மாத இறுதியில் கனடாவிலிருந்து வந்த அண்ணன் பெற்றோரின் சொத்தான 40 பரப்பு காணியையும் இரு பகுதிகளாக பிரிப்போம் என கூறியுள்ளார். அதற்கு தம்பியும் உடன்பட்ட நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அந்த காணியை அண்ணனே முழுமையாக துப்பரவு செய்ததுடன் தானே காசு கொடுத்து அளந்து அந்த ஆவணத்தையும் எடுத்தார்.

யாழில் இப்படியும் மோசடியா? கனடா வாழ் அண்ணனால் கலக்கத்தில் தம்பி! | Anna Lives Canada And Cheated Her Brother Jaffna

மோசடியாக  காணி பறிப்பு

அதன் பின் பெற்றோரின் சொத்தை எமக்கு மாற்றுவதற்காக பெற்றோரின் மரணச்சான்றிதழ்கள் மற்றும் பல ஆவணங்களை அண்ணன் கொழும்பில் தங்கியிருந்து கேட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி அவற்றை எடுத்துக் கொடுத்திருந்தார். காணியை இரு பகுதிகளாக பிரிந்து எழுதி வைத்துள்ளதாகவும் மனைவியுடன் கொழும்புக்கு வருமாறு கேட்டார்.

கொழும்பில் சிங்கள சட்டத்தரணி ஒருவரே குறித்த காணியை எழுதியிருந்தார். தம்பிக்கு சிங்களம் மிகக் குறைந்த அளவே தெரியும் என கூறபடும் நிலையில் உறுதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

சாரைப்பாம்பை கறிவைத்து சாப்பிட்டு காணொளி வெளியிட்ட நபர்!

சாரைப்பாம்பை கறிவைத்து சாப்பிட்டு காணொளி வெளியிட்ட நபர்!

அண்ணன் தவறு செய்ய மாட்டார் என நினைத்து காணியின் வரை படத்தில் எனது பங்கு குறிக்கப்பட்டிருந்ததை பார்த்து திருப்தி அடைந்து சட்டத்தரணி நீட்டிய இடத்திலெல்லாம் நானும் மனைவியும் கையொப்பம் இட்டோம் என தம்பி கவலையுடன் கூறியுள்ளார்.

காணி எழுதி முடிந்த பின்ன அடுத்த நாள் எனது வங்கிக் கணக்குக்கு 30 லட்சம் பணத்தை வைப்பிலிட்டதாக அண்ணன் கூறினான். நான் மிகுந்து ஆச்சரியப்பட்டு ஏன் அண்ணா இவ்வளவு பணம் வங்கியில் எனக்காக போட்டீர்கள் என கேட்ட போது அது காணி நீ எனக்கு எழுதி தந்ததுக்கான பணம் என கூறினாராம் அண்ணா.

யாழில் இப்படியும் மோசடியா? கனடா வாழ் அண்ணனால் கலக்கத்தில் தம்பி! | Anna Lives Canada And Cheated Her Brother Jaffna

 அதன் பின்னரே  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த தம்பி,   யாழில் உள்ள சட்டத்தரணி ஒருவரை அணுகினேன். அவர் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது கொழும்பில் வைத்து எழுதிய காணி உறுதியின் பிரதி சட்டத்தரணிக்கு அனுப்பினார் அண்ணன்.

அதில் எனது பங்கான 20 பரப்பு காணியையும் அண்ணனுக்கு நன்கொடையாக வழங்குவதாக  தம்பியிடம் ஏமாற்றி  எழுதி வாங்கியுள்ளார். இதனையடுத்து சட்டரீதியாக அனுகமுடியாது  என  சட்டத்தரணி  கையை விரிக்க பொலிஸாரிடம் தம்பி முறையிட்டுள்ளாராம்

அதுமட்டுமல்லாது நியாயம் கேட்ட தம்பியை   தரக்குறைவாக கடுமையாக ஏசிய அண்ணன் கொலை அச்சுறுத்தலும் விடுத்ததுடன்  குடும்பத்துடன்  கனடா சென்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

 இந்நிலையில்  கூடப்பிறந்த  அண்ணனே  தம்பியை ஏமாற்றிய 20 பரப்பு காணியை  மோசடி செய்த  சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US