யாழ். பலாலி விமான நிலையம் ; 6 ஆண்டுகள் நிறைவு
Jaffna
Jaffna International Airport
By Sahana
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மீளப் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு இம் மாதத்துடன் 6 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மொத்தம் 3,568 விமானப் பயணங்கள் நடைபெற்றுள்ளன.
அதோடு, 1,19,429 பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தின் வழியாகப் பயணம் செய்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US