யாழில் இளைஞன் கொலை சம்பவம்... சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்கள்!

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Crime Murder
By Shankar Jun 25, 2024 03:36 AM GMT
Shankar

Shankar

Report

யாழ்.நெடுந்தீவில் மது விருந்தில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிவடைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் அமல்ராஜ் என்பவரே கடந்த 19-06-2024 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்... திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தமிழர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்... திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

யாழில் இளைஞன் கொலை சம்பவம்... சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்கள்! | Jaffna Neduntheevu Youth Murder Suspects Arrestd

சம்பவம் தொடரிபில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபரும் அவரது நண்பர்களும் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, நண்பர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில், கொலையான நபர் மற்றுமொரு நபர் மீது கைகளால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

அதில் ஒருவர் முகத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதனையடுத்து உயிரிழந்த நபரை, அங்கிருந்த மற்றுமொரு இளைஞன் சம்பவ இடத்தில் இருந்து அழைத்து சென்றுள்ளார்.

முகத்தில் காயமடைந்த நபரை அங்கிருந்த ஏனைய 3 நபர்களும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

யாழில் இளைஞன் கொலை சம்பவம்... சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்கள்! | Jaffna Neduntheevu Youth Murder Suspects Arrestd

இதனையடுத்து உயிரிழந்த நபர், வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நபர்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகிய நபருடன் முரண்பட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசிக்கு நேர்ந்த நிலை! பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

பிரித்தானிய இளவரசிக்கு நேர்ந்த நிலை! பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

அவ்வேளையே காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நபர்கள், தாக்கிய போது, குறித்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை கொலையான நபரினால் தாக்குதலுக்கு உள்ளான நபரை மறுநாள் வியாழக்கிழமையே நெடுந்தீவு பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், ஏனைய 3 பேர் தலைமறைவாகி இருந்தனர்.

2038 ஆம் ஆண்டு பூமியைத் தாக்கவுள்ள பாரிய கோள்! நாசா அதிர்ச்சி தகவல்

2038 ஆம் ஆண்டு பூமியைத் தாக்கவுள்ள பாரிய கோள்! நாசா அதிர்ச்சி தகவல்

யாழில் இளைஞன் கொலை சம்பவம்... சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்கள்! | Jaffna Neduntheevu Youth Murder Suspects Arrestd

அவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவரையும் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் படகில் யாழிற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துளள்னர்.

வவுனியாவில் இளைஞர்கள் குழு அரங்கேற்றிய கொடூரம்... இருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் இளைஞர்கள் குழு அரங்கேற்றிய கொடூரம்... இருவர் வைத்தியசாலையில்!

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US