யாழ் நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் 19 பேர் அதிரடி கைது!
Indian fishermen
Jaffna
Sri Lanka Navy
By Shankar
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (13-09-2023) இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 படகுகளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US