யாழ்.மாநகர சபையின் மோசமான செயலால் அழுதுகொண்டிருக்கும் முதிர்ந்த தாய்! நீதி கிடைக்குமா?
Jaffna
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Shankar
யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய வெளி வீதியில் கற்பூரம் வியாபாரம் செய்த வயது முதிர்ந்த தாய் ஒருவரின் கற்பூரங்களை யாழ் மாவட்ட மாநகர சபை பறிமுதல் செய்துள்ளது.
குறித்த தாய் இன்றையதினம் (02-09-2024) அதிகாலை முதல் யாழ். மாநகர சபையின் உற்சவகால பணிமனையில் அழுதுகொண்டு இருக்கின்றார்.
மனிதாபிமானம் இல்லாமல் யாழ்ப்பாணம் மாநகர சபை செயற்படுகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US