யாழ் மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் அடாவடி; தவிக்கும் சிறுவன் !

Jaffna Sri Lankan Peoples Social Media
By Sulokshi Feb 22, 2025 06:34 AM GMT
Report

யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ் மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் அடாவடி; தவிக்கும் சிறுவன் ! | Jaffna Municipal Council Officials Are A Nuisance

சிறுவனிடம்  லஞ்சம் உத்தியோகஸ்தர்

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில், தனது குடும்ப வறுமை காரணமாக பழ வியாபாரத்தில் சிறுவன் ஒருவன் ஈடுபட்டு , வருமானத்தை ஈட்டி தனது குடும்பத்தினை பார்த்து வருவதாக  கூறப்படுகின்றது.

யாழ் செல்லும் புலம்பெயர் தமிழர்களே அவதானம்; இந்த பெண்ணிடம் சிக்கினீர்களா?

யாழ் செல்லும் புலம்பெயர் தமிழர்களே அவதானம்; இந்த பெண்ணிடம் சிக்கினீர்களா?

iஇந்நிலையில்  சிறுவனிடம் யாழ் . மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகஸ்தர் ஒருவர் வரி அறவீடு செய்யாது , சிறுவனை மிரட்டி பழங்களை லஞ்சமாக பெற்று வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுவன் பழங்களை கொடுக்க மறுத்துள்ளான். அந்நிலையில் சிறுவன் சட்டவிரோதமான முறையில் பழ வியாபாரம் செய்வதாக கூறி சக உத்தியோகஸ்தர்களுடன் சென்று , சிறுவனின் பழங்களை பறிமுதல் செய்து சிறுவனையும் தாக்கியுள்ளனர்.

யாழில் இறுதி ஊர்வலத்தில் திடீரென நுழைந்த வாகனம்; 6 பேர் மருத்துவமனையில்

யாழில் இறுதி ஊர்வலத்தில் திடீரென நுழைந்த வாகனம்; 6 பேர் மருத்துவமனையில்

மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் பழங்களை வாகனத்தில் ஏற்றும் போது பழங்கள் பழுதடைந்து விடும் , அவற்றை ஒழுங்கான முறையில் அடுக்க வேண்டும் என சிறுவன் கூறிய போதிலும் ,அதனை காதில்வாங்காது சிறுவனின் பழங்களை அடாத்தாக பறித்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

அதேவேளை வீதியோரமாக பழ வியாபாரத்தில் இது வரை காலமும் சிறுவன் ஈடுபட்டிருந்த போது பழங்களை லஞ்சமாக பெற்று வந்தவர் , சிறுவன் இலஞ்சம் கொடுக்க மறுத்த போது , தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து பழங்களை பறித்து சென்ற சம்பவம் அங்கிருந்த ஏனைய வியாபாரிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிலங்கையை அதிரவைக்கும் சம்பவங்கள்; எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

தென்னிலங்கையை அதிரவைக்கும் சம்பவங்கள்; எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US