யாழ் செல்லும் புலம்பெயர் தமிழர்களே அவதானம்; இந்த பெண்ணிடம் சிக்கினீர்களா?

Sri Lanka Police Jaffna Tamil diaspora Sri Lanka Police Investigation Crime
By Sulokshi Feb 22, 2025 12:48 PM GMT
Sulokshi

Sulokshi

Report

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் நேற்றைய தினம்(21) கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம்  தொடர்பில்  மேலும் தெரியவருகையில், 

யாழ் செல்லும் புலம்பெயர் தமிழர்களே அவதானம்; இந்த பெண்ணிடம் சிக்கினீர்களா? | Alert Tamil Diaspora Going To Jaffna Fraud Lady

 போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் வசூல்

யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு , கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து செல்லும் இப் பெண், மோசடியாக பணம் பெற்றுள்ளார்.

தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனவும் கூறி  போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து யாழிற்கு வரும்  புலம்பெயர்   தமிழர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தென்னிலங்கையை அதிரவைக்கும் சம்பவங்கள்; எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

தென்னிலங்கையை அதிரவைக்கும் சம்பவங்கள்; எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை (18) கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு   மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் , தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை  பெற்று சென்றுள்ளார்.

பெண்ணுக்கு  பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே , குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை  தெரியவந்துள்ளது.  

யாழில் இறுதி ஊர்வலத்தில் திடீரென நுழைந்த வாகனம்; 6 பேர் மருத்துவமனையில்

யாழில் இறுதி ஊர்வலத்தில் திடீரென நுழைந்த வாகனம்; 6 பேர் மருத்துவமனையில்

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம்  புலம்பெயர் தமிழர்,    சம்பவம்  தொடர்பில்  பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியதுடன்  பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 அதனடிப்படையில்  மோசடி  பெண்ணை    கைது செய்டஹ் பொலிஸார் , பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த  உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில்  , யாழ்ப்பாணம் வரும்  புலமபெயர்  தமிழர்கள்  , தாம்    கஸ்ரப்பட்டு சம்பாதித்த  பணத்தை   இவ்வாறான மோசடி செய்யும்  நபர்களிடம் கொடுத்து ஏமாறாதீர்கள்  என சமூக ஆர்வர்கள்  கூறியுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US