பிரான்ஸில் உறவினருக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் குடும்பத்திற்கு நடந்த கொடூரம்; கிடைக்கபோகும் தண்டனை

Sri Lankan Tamils France Crime Murder
By Sulokshi Jan 13, 2026 03:35 PM GMT
Report

   கடந்த 2021 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக  கொண்ட  தாயையும் மகளையும் கொடூரமாக கொன்ற  சந்தேக நபரை  , வரும்  ஏப்ரல் மாதம் போலீசார் நீதிமன்றத்தில் முன்படுத்த உள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி யாழ்ப்பாண தாய் - மகள் கொடூரமான கொலை செய்யப்பட்ட சம்பவம்  புலம்பெயர் தமிழரிடையே அதிர்ச்சியையும்  துயரத்தையும்  ஏற்படுத்தியிருந்தது.  

பிரான்ஸில் உறவினருக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் குடும்பத்திற்கு நடந்த கொடூரம்; கிடைக்கபோகும் தண்டனை | Jaffna Mother And Daughter Murdered In France

அடைக்கலம் கொடுத்த  வீட்டில் அரங்கேறிய கொடூரம்

2018 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்சுக்கு அகதியாக வந்த  நிரோஷன்,  பிரான்ஸில் தனது உறவினர்களான விஜயஸ்ரீ என்கின்ற பெண்மணியின் வீட்டில் தங்கியிருந்தார்.

பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விபரீத முடிவு; தமிழர் பகுதியில் துயரம்

பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விபரீத முடிவு; தமிழர் பகுதியில் துயரம்

விஜயஸ்ரீக்கு 51 வயது,  அவரது மகள் திலக்ஷனாக்கு 21 வயது.விஜயஸ்ரீயின் வீட்டில் தங்கி இருந்து தனது  வதிவிட  விசாவுக்கான வேலைகளை நிரோஷன் செய்து வந்தாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இரவு விஜயஸ்ரீயின் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார், வீட்டுக்கு வந்தவர் வீட்டில் மனைவி வைதேஸ்ரீ மற்றும் மகள் திலக்ஷனாவும் மிகக் கொடூரமாக  கொலை செய்யப்பட்டிருந்தமையை கண்டு அதிர்ந்தார்.

வீதியில் வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாக்குதல்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

வீதியில் வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாக்குதல்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

உடனடியாக போலிசார் வரவழைக்கப்பட்டார்கள் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடையங்கள் எல்லாம் மிகக் கச்சிதமாக அழிக்கப்பட்டு இருப்பதை கண்டார்கள்.  எந்த ஒரு தடயங்கள் கைரேகைகள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்திகள் போன்று எதையுமே அங்கு காணக் கிடைக்கவில்லை.

பிரான்ஸில் உறவினருக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் குடும்பத்திற்கு நடந்த கொடூரம்; கிடைக்கபோகும் தண்டனை | Jaffna Mother And Daughter Murdered In France

திலக்ஷனாவின் கை விரல் நகத்தில் நிரோசனின் டி என் ஏ

மனைவிக்கு 30க்கும் மேற்பட்ட கத்தி குத்துக்களும் மகளுக்கு 13 க்கும் மேற்பட்ட கத்தி குத்துக்களுடன் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள்.

தடயங்கள் இல்லாததால் திக்குமுக்காடிய  போலீசார்  தீவிர விசாரணையை தொடங்கியதை அடுத்து   விஜயஸ்ரீ மற்றும் திலக்ஷனா ஆகியோரின் உடலில்  ஏதும் டிஎன்ஏக்கள் இருக்கின்றதா என்பதை பரிசோதித்தனர்.

கிளிநொச்சி தொழிற்சாலையில் 50 மில்லியன் மோசடி; தென்னிலங்கையர்கள் கைது

கிளிநொச்சி தொழிற்சாலையில் 50 மில்லியன் மோசடி; தென்னிலங்கையர்கள் கைது

அப்போது மகள் திலக்ஷனாவின் கை விரல் நகத்தில் நிரோசனின் டி என் ஏ இருந்ததை கண்டுபிடித்தார்கள் இதைத் தவிர வேறு ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

நிரோசனை கைது செய்து மேல் அதிக விவரங்களை தேடிய போது நிரோஷன் இதற்கு முன்னரும் இரண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி என்பது  தெரிய வந்தது அது மட்டுமன்றி பரிஸ் புறநகரில் வழிப்பறி கொள்ளைகளிலும் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுடனும் இவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

ரகசிய உறவு .. காதலர்களுடன் பெண்களின் அந்தரங்க காணொளி ; பணம் பறிக்கும் கும்பல்

ரகசிய உறவு .. காதலர்களுடன் பெண்களின் அந்தரங்க காணொளி ; பணம் பறிக்கும் கும்பல்

 இந்நிலையில் தாயையும் மகளையும் கொடூரமாக கொன்ற நிரோஷனை வரும் ஏப்ரல் மாதம் போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்த உள்ளதாக பிரான்ஸ் தகவகள் தெரிவிக்கின்றன .

 அதேவேளை இந்த கொலையை நிரோஷன் மறுத்து வருகின்ற நிலையில், உறவினர் என அடைக்கல கொடுத்த  குடும்பம் ,  சிதைந்த சம்பவம்  பெரும்   துயரமானது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US