யாழில் பயங்கர விபத்து! 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்
Jaffna
Jaffna Teaching Hospital
Accident
By Shankar
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இன்று இரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இரு மோட்டர்சைக்கிள் மோதுண்டு இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US